காந்திக்கு முந்திய புரட்சிகள்
ஆசிரியர்:
சு.அருணாசலம்
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1814-7878-0257-2399
{1814-7878-0257-2399 [{புத்தகம் பற்றி லாலா லஜபதிராயின் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள பேச்சுத் தொடரை என்னை நிகழ்த்தும் படிப் பணித் த மதுரைப் பல்கலைக் கழக ஆட்சிக் கு ழுவி னருக்கும், குறிப்பாக துணை வேந்தரவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி யினைத் தெரிவித்துக் கொள்கிறேன். லாலா ல ஜபதிராய் த மது கடைசி மூச்சு வரை நாட்டுக் கு உழைத்தவர். பாஞ்சால சிங்கம் எனப் பலராலும் போற்றிப் புக ழப் பெற்ற வர். காந்தி யுக த் தி ற்கு முன்னர் இந்திய அரசியல் வானில் மும்மூர்த்திகளாகத் திகழ்ந்த லால் -பால்பால் என்பவர்களுள் முதன்மையானவர். லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பால் - மூவரும் அந்த நாள் அரசியலில் தீ விரவாதி க ளாக நி ன்று நாட்டுக் கு உழைத்தவர்கள். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866