காந்திய இலக்கியம்
ஆசிரியர்:
மா.பா.குருசாமி
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1225-7590-5872-0538
{1225-7590-5872-0538 [{புத்தகம் பற்றி
<br/>முனைவர் அப்பர் குடுத்து சாப்பி பிறந்த நாள் : 15-01-1936 ஊர் பாறைப்பட்டி கல்வி : எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., பொருளியல் பட்டயப் படிப்புகள் காந்தியம், இதழியல் கலை,ருசிய மொழி, இந்திய பண்பாடு பணியாற்றிய இடங்கள் (1959-2000) : கல்லுப்பட்டி காந்தி நிகேதனம் : திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி; மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (காந்தி - இராமலிங்கர் தத்துவத்துறை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி அறநிலையம் - விரிவுரையாளர் : முதல்வர், முதன்மை நிர்வாகி, 2000 முதல் - திண்டுக்கல் குமரப்பா ஆராய்ச்சி நிறுவனம் இயக்குநர் பொதுப்பணிகள் நூல்களுக்குப் பெற்ற குறிப்பிடத் தக்க பரிசுகள் : 1. 1965 பார்க்கும் பறவைகள் - தென் மொழிகள் புத்தக நிறுவனம் 2.1967 சக்தி பிறந்தது - கண்ண ன் சிறுவர் நால். 3. 1970 பணம் வங்கி, பன்னாட்டு வாணிபம், பொது நிதி - இயல்கள் தமிழக அரசு 4.1983 நமது சமுதாய சீர்கேடுகள் - மத்திய அரசு 5.1989 இதழியல் கலை-இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு 6. 2001 பெரிய புராணம் காட்டும் வாழ்க்கை நெறி (ஆய்வுக்கட்டுரை இந்து மிஷன், சென்னை பெற்ற விருதுகள் : 1. 1982 நல்லாசிரியர் விருது-தமிழக அரசு 2.1992 குறள் படைப்புச்செம்மல்-உலகத் திருக்குறள் உயராய்வு மையம் 3.1992 சிறந்த முதல்வர் விருது-தமிழக அரசு 4.2001 பாரதி இலக்கியச் செல்வர் - அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் 5.2002 Recognition Award - Association of Economists of Tamilnadu 6.2005 அருட்ஜோதி விருது - இராமலிங்கர் பணிமன்றம் 7.2006 அனைத்திந்திய அறவாணன் சாதனை விருது - அறவாணன் அறக்கட்டளை
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866