காந்திய கதிர்வீச்சு

ஆசிரியர்: மா.பா.குருசாமி

Category தத்துவம்
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages 160
Weight150 grams
₹110.00 ₹106.70    You Save ₹3
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




முனைவர் மா.பா.குருசாமி
பிறந்த நாள்: 15.01.1936, ஊர் பாறைப்பட்டி, இராமநாதபுரம் மாவட்டம் , கல்வி : எம்.ஏ.எம்.லிட் பி. எச்.டி. (பொருளியல்) பட்டயப் படிப்புகள் காந்தியம். இதழியல் கலை, ருசியமொழி. இந்தியப் பண்பாடு வெளிவந்திருக்கும் நால்கள் தமிழ் - 139, ஆங்கிலம் - 4, மொத்தம் - 143 ஓண்களுக்கும் பெற்றவள் 11. 1965 'பார்க்கும் பறவைகள்' - தென் மொழிகள் புத்தக டிரஸ்ட் 2. 1967 "சக்தி பிறந்தது' - கண்ண ன் சிறுவர் நூல் 3. 1973 பணம், வங்கி, பன்னாட்டு வாணிபம், பொது நிதி இயல்கள் - தமிழக அரசு 4. 1983 நமது சமுதாயச் சீர்கேடுகள் - மத்திய அரசு 5. 1989 இதழியல் கலை - இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு '6. 2001 பெரிய புராணம் காட்டும் வாழ்க்கை நெறி (ஆய்வுக் கட்டுரை).இந்து மிஷன், சென்னை '7.2009 அக்கினிக்குஞ்சு (கவிதை நாடகங்கள்) தமிழக அரசு 8, 2010 காந்தியப் பொருளியல், தமிழக அரசு பெற்ற விருதுகள் 1, 1982 நல்லாசிரியர் விருது - தமிழக அரசு '2.1992 குறள் படைப்புச் செம்மல் - உலகத் திருக்குறள் உயராய்வு மையம் 3 1992 சிறந்த முதல்வர் விருது - தமிழக அரசு 4.2001 பாரதி இலக்கியச் செல்வர் - அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கமம் 5.2002 Recognition Award - Association of Economics of Tamilnadu '6.2005 அருட்ஜோதி விருது - இராமலிங்கர் பணி மன்றம் '7.2006 அனைத்திந்திய அறவாணன் சாதனை விருது
- அறவாணன் அறக்கட்டளை '8. 2007 கெய்த்தான் அமைதி விருது - காந்தி கிராமம் , '9. 2011 தமிழ்நெறிச் செம்மல் - கோவை நன்னெறிக் கழகம்

உங்கள் கருத்துக்களை பகிர :
மா.பா.குருசாமி :

தத்துவம் :

காந்திய இலக்கியச் சங்கம் :