காந்திய நவநீதம்

ஆசிரியர்: கிஷோர்லால் க. மஷ்ருவாலா

Category சமூகம்
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages N/A
Weight150 grams
₹25.00 ₹22.50    You Save ₹2
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



1. பரம்பொருளை உணர்தல் வாழ்க்கையின் தலை சிறந்த ஒரே இலக்காகும். வாழ்க்கையின் மற்ற செயல்கள் இந்த இலக்கை சாத்தியமாக்கவே நடைபெற வேண்டும். 2. இந்த இலக்கிற்கு எதிரான செயல்கள் - பார்வைக்கு அவற்றின் பயன் எவ்வளவு கவர்ச்சியுள்ளதாயும், இலாபகரமாயும் தோன்றினும் விலக்கத்தக்கவையே என்று கருதவேண்டும். 3. இந்த இலக்கிற்கு இலக்கை அடைய (உதவக்கூடிய) முயற்சிகள், எவ்வளவு கஷ்டமாயினும், ஆபத்தானவையாயினும், பார்ப்பதற்கு தீங்கு செய்பவையாகத் தோன்றினும், தவறாது செய்யத்தக்கவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

காந்திய இலக்கியச் சங்கம் :