காந்தீயம்

ஆசிரியர்: கணிஆதன்

Category தமிழ்த் தேசியம்
Publication பன்மைவெளி வெளியீட்டகம்
FormatPaperback
Pages 160
Weight150 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஎன்னுடைய மதத்தின்படி, என்னுடைய சித்தாந்தத்தின் 'படி, ஓர் ஒழுக்கங்கெட்ட, இழிவடைந்த இசுலாமியனை 'காந்தியை விட மேம்பட்டவனாகவே கருதுகிறேன் முகமது அலி (காங்கிரசுத் தலைவர்),
தெளிவில்லாமல் பேசும் நுட்பத்தை ஒரு நுண்கலையா, 'கவே காந்தி வளர்த்திருக்கிறார். அவரிடமிருந்து ஏதேனும் ஒரு வகையில் மிக மழுப்பலில்லாத ஓர் அறிக்கையோ அவருடைய கருத்தைத் தெளிவாக வரையறுக்கும் , வகையில் சொற்கள் பயன்படுத்தப்பட்ட எழுத்தையோ நீங்கள் என்றுமே பார்க்க முடியாது. rina.DOOR
- வைசிராய் (வேவல், 'இந்தியாவுக்கு காந்தி ஏராளமான தீய செயல்களைச் செய்துள்ளார். காந்திதான் பிரிட்டனைவிட இந்தியாவை ஒரு போர்க்களமாக மாற்றியவர்.
- லார்டு வின்சர்ன்ட்.
'காந்தி தமக்கென்று சொந்த சிந்தனையுடன் கொள்கை களை வகுத்துக் கொண்டு வளரவில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்த் தேசியம் :

பன்மைவெளி வெளியீட்டகம் :