கான்சாகிபு சண்டை (மருதநாயகம் வரலாறு)

ஆசிரியர்: ஜெகாதா

Category வாழ்க்கை வரலாறு
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 224
Weight300 grams
₹220.00 ₹213.40    You Save ₹6
(3% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



விடுதலை யுகத்தின் வீரப் போர்வாளாக தன்னை அடையாளம் படுத்திக் கொண்ட கான்சாகிபு எனும் மருதநாயகத்தின் கதையைக் கூறும் நாட்டுப்புற இலக்கியம்தான் கான்சாகிபு சண்டை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பேராசைக் கனவுகளை வெட்டிச் சாய்த்து சின்னாபின்னமாக்க முனைந்த 18ஆம் நூற்றாண்டின் கலகக்காரன் என்று கும்பினிப் பதிவேடுகள் அஞ்சி நடுங்கி, உச்சரித்த பெயர் யூசுப்கான் என்ற கான்சாகிபு. வாழ்நாளெல்லாம் யுத்தகளத்தில் வீர வாளேந்தி போரிட்ட கான்சாகிபு எனும் மாவீரனது தொழுகை நேரத்தின்போது வஞ்சகமாகப் பாய்ந்து கயிற்றில் பிணைத்த சரித்திரக் கோழைகளால் வீரமரணத்தைச் சந்தித்த வரலாற்றை இந்த நாட்டுப்புறக் காவியம் நெஞ்சை நிமிர்த்துக் கூறுகிறது. வீரம் செழுமிய கான்சாகிபு சண்டை எனும் நாட்டுப்புற இலக்கியத்தினைக் கூரிய விமர்சனப் பார்வையோடு வரலாற்று ஆய்வாளர், தமிழ்ச் செம்மல் ஜெகாதா அவர்கள் வாசகர்களை தமது எழுத்து வன்மையால் இந்நூல் நிமிர்ந்து பயணிக்க வைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெகாதா :

வாழ்க்கை வரலாறு :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :