கான் சாகிப்

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

Category சிறுகதைகள்
Publication தமிழினி
FormatPaper Back
Pages 192
Weight200 grams
₹170.00 ₹161.50    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அரசியலும் அதிகாரமும் கட்டவிழ்த்துவிடும் சமூக அநீதிகளைச் சகித்துக்கொண்டு சுரணை கெட்டுக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் அறவுணர்வைத் தட்டி எழுப்புவதே தன் எழுத்தின் காரியமென்று உறுதி கொண்டிருப்பவர் நாஞ்சில் நாடன். மண்ணிலிருந்தும் மனிதரிலிருந்தும் முளைத்து எழுபவை அவரது கதைகள். நிராகரிப்பின் துயரிலிருந்து திரண்டு எழுவது அவரது மொழி. அவரது மெய்யான வாசகன் அவருடைய ஒவ்வொரு படைப்பையும் படித்து முடித்தவுடன் தலைகுனிவையே அடைவான் - 1 இதுகாறும் சமூகம் சார்ந்தும் சக மனிதர்கள் சார்ந்தும் - பொறுப்பின்மையுடன் நடந்து கொண்டமைக்காக உள்ளூர வருந்துவான். வாசகனின் இந்த சுய பரிசீலனையை சாத்தியப்படுத்துவதால்தான் நாஞ்சில் நாடனின் எழுத்துகள் இலக்கியமாக ஆகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாஞ்சில் நாடன் :

சிறுகதைகள் :

தமிழினி :