காய்கறிகள் பண்பும் பயனும்

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category உடல்நலம், மருத்துவம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Pages N/A
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நம் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது காய்கறிகளாகும். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் தினமும் குறைந்தது 250 கிராம் காய்கறி களைச் சாப்பிட வேண்டும்.
காய்கறிகள் உண்பதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான உணவுச் சத்தையும், உடல் வளத்தையும் பெறுகிறோம். மனிதனின் வளர்ச்சிக்குத் தேவையான, வாழ்வதற்குத் தேவையான முக்கிய உயிர்ச் சத்துகளான தாது உப்புகள், வைட்டமின்கள் போன்றவை காய்கறிகளில் அதிகம் உள்ளன. மேலும், பல நோய்களைக் குணப்படுத்தக் கூடிய மருத்துவக் குணங்களும் உள்ளன.
உலகில் சுமார் 300க்கும் மேற்பட்ட காய்கறிகள் பயிரிடப்படு கின்றன. இவற்றில் 50 முதல் 60 வகைக் காய்கறிகள் வியாபார முக்கியத்துவம் கொண்டவையாக உள்ளன. விரும்பி உண்ணக் கூடிய காய்கறிகள் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன.
இந்தப் புத்தகத்தில், நாம் அதிகம் பயன்படுத்தும் 40 காய்கறி களின் தோற்றம், உணவு மதிப்பு, மருத்துவப் பயன் போன்ற தகவல்களைக் கொடுத்துள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

உடல்நலம், மருத்துவம் :

கௌரா பதிப்பக குழுமம் :