காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி

ஆசிரியர்: புலவர் பி.ரா .நடராசன்

Category இலக்கியம்
Publication உமா பதிப்பகம்
Formatpaperpack
Pages 64
Weight100 grams
₹25.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




'அம்மையார் திருவருள் ஞானம் பெற்ற பின்' பாடிய அந்தாதி மிக அற்புதமானது. இத்தன்மையாலேயே வேறு பெயர் கொள்ளாது அற்புதத் திரு அந்தாதி எனப் பெயர் கொண்டது.திருவருள் ஞானமாவது முதலிகள் மூவர் காரைக்காலம்மை முதலாயினோர்க்கு உண்டாகிய 'ஞானமென அறிவர் எனச் சிவப்பிரகாசர் கூறும்'விளக்கத்தால் நன்கு உணரலாம்.'இவ்வந்தாதி இதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாய் அனைத்துப் பொருள்களையும் தன்னுள் அடக்கிச் சிவஞானப் பேரின்பம் அளிக்கும் தன்மைகொண்டு விளங்குகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் பி.ரா .நடராசன் :

இலக்கியம் :

உமா பதிப்பகம் :