காற்றில் கரையும் கணினி

ஆசிரியர்: க.வை.பழனிசாமி

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 80
ISBN978-93-82033-28-8
Weight100 grams
₹70.00 ₹65.80    You Save ₹4
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநடைமுறை வாழ்க்கையின் அடித்தளமான உறவுமுறைகளில் வேரூன்றிக்கொண்டு, அதன் எல்லைச் சுவர்களில் மூடிக்கிடக்கும் சாளரங்களைத் திறக்க விழைகின்றன க. வை. பழனிசாமியின் கவிதைகள், தினசரி உலகத்தின் எல்லைகளுக்கு வெளியே பாய்ந்து உலவும் ஒளி வீச்சுகளைக் கைப்பற்றித் தரும் ஜாலத்தை எளிமையான வழிகளில் செய்துகாட்டுகின்றன .

உங்கள் கருத்துக்களை பகிர :
க.வை.பழனிசாமி :

கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :