காற்றைக் கைது செய்து...
ஆசிரியர்:
சுப வீரபாண்டியன்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81...?id=1900-8888-9833-9367
{1900-8888-9833-9367 [{புத்தகம் பற்றி பல்வேறு ஊர்கள், பல்வேறு மேடைகள், பல்வேறு தலைப்புகளில் திரு.சுப.வீர பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல். ஒரு விதத்தில் இது அவரின் இலக்கிய முகம்! பொழிவுகள் எல்லாம் காற்றோடு கலந்துவிட்டன. அந்தக் காற்றைக் கைது செய்து, காகிதத்தில் சிறை வைக்க முயன்றிருக்கிறார்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866