காலடியில் ஆகாயம்
ஆசிரியர்:
ஆனந்த்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1125-4547-3338-4470
{1125-4547-3338-4470 [{புத்தகம் பற்றி ஆனந்தின் கவிதைகள் எளிமையாகத் தோன்றுபவை நெருங்கினால் பொருள் செறிவு காரணமாக பின்னல்களைக் கொண்டிருப்பவையாகத் தென்படுபவை. தெளிந்த நீருடன் ஓடும் நதி அருகில் சென்று பார்க்கும்போது உட்சுழிகளையும் ஆழங்களையும் கொண்டிருப்பதுபோல ஆனந்தின் கவிதை ஓர் அனுபவத்தின் அக ரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அதிக உணர்ச்சிவசப்படாத சொற்களில் எழுதப்பட்டவையாகத் தொட வரிகளில் மனதின் பல நிறங்களையும் பார்க்க முடியும். அறிவுசார்ந்த தொனியில் கட்டப்பட்டவைபோலக் காட்சியளிக்கும் , கவிதைகளில் புலன்களின் தீவிரத்தை உணரமுடியும். அகம் புறம் என்ற பேதமில்லாத ஒரு புள்ளியிலிருந்து மனதின் களியாட்டமாக நிகழ்பவை ஆனந்தின் கவிதைகள். அவருடைய பிரத்தியேகப் பார்வையே இந்தக் களியாட்டத்தின் விதிகளை உருவாக்குக்கிறது
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866