காலமறிந்து கூவிய சேவல்
ஆசிரியர்:
கே.ஜீவபாரதி
விலை ரூ.95
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D?id=1666-2237-3547-7265
{1666-2237-3547-7265 [{புத்தகம் பற்றி செறிவார்ந்த கவிதைகளைத் திரைப்படங்கள் மூலமும், பனுவல்கள் மூலமும் தமிழ்ச் சமூகத்துக்கு யாத்தளித்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை முழுவதும் துயரமே செழித்தது. அந்தத் துயரச் சுவையையும், கவிதை பிறந்த களங்களையும் கொண்டு கவிஞர் கே.ஜீவபாரதி தமக்கேயுரிய பாணியில் இந்நூலை இயற்றியுள்ளார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866