காலவெளிக் காடு
ஆசிரியர்:
ஆனந்த்
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?id=1823-8422-1322-2417
{1823-8422-1322-2417 [{புத்தகம்பற்றி ஆனந்தின் கட்டுரைகள் பிரக்ஞை வெளியில் மேற்கொள்ளப்படும் ஒரு ஆழமான பயணம். பிரக்ஞையின் நெளிவு சுளிவுகள் மிக்க பலப்பல தளங்களில் ஆனந்தின் பார்வை வெளிச்சம் வழிநடத்துகிறது. எல்லைகளற்ற பிரக்ஞை வெளியில் எண்ணில்லாத தளங்களைக் கொண்ட முடிவில்லாத காலவெளிக் காடுகளை அவர் நமக்குச் சுட்டிக் காண்பிக்கிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866