காளிதாசன் காதல் காண...!

ஆசிரியர்: பவித்ரா நாராயணன்

Category குடும்ப நாவல்கள்
Publication மல்லிகா மணிவண்ணன் பப்ளிகேஷன்
FormatPaper Back
Pages 296
Weight250 grams
₹240.00 ₹228.00    You Save ₹12
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காதும்மா, சீக்கிரமே வந்துடு. கண்டதையும் பூசி முகத்தைக் கெடுத்துக்காத” என்றார் விசாலாட்சி.
"ம்மா, அதெல்லாம் நல்ல ப்ராக்டக்ட்ஸ்தான். நம்ம அண்ணிக்குப் பண்ணின அதே இடம்தான். டெஸ்ட் மேக் அப் ஓகேன்னா அதை ஃபைனல் பண்ணிடுவேன். நீ டென்ஷன் ஆகாத" என்றாள் புன்னகை முகமாய்க் கார்த்தியாயினி.
"காது, நீ இப்படியே பேசிட்டு இருக்காம, சீக்கிரம் முடிச்சிட்டு வா. உங்கண்ணா வந்தா உன்னை தனியா அனுப்பினதுக்குத் திட்டுவார் என்னை” என்றாள் அவளின் அண்ணி கயல்விழி.
"அண்ணி, அண்ணாக்கு நான் மெசெஜ் பண்ணிட்டேன். உங்களைத் திட்ட மாட்டார். ஆறு மாசத்துல இன்னொரு வீட்டுக்குத் துரத்திவிட போறீங்க, இன்னும் தனியா அனுப்ப பயப்படுறீங்க. உங்க பாச பாயாசத்துல எனக்கு சுகரே வந்துடும் போல” என்றாள் கிண்டலாக. "ஷ், என்ன பேச்சு துரத்தி விடுறதுன்னு? இப்படி பேசாத காதும்மா” என்று அதட்டினார் விசாலாட்சி.

உங்கள் கருத்துக்களை பகிர :
பவித்ரா நாராயணன் :

குடும்ப நாவல்கள் :

மல்லிகா மணிவண்ணன் பப்ளிகேஷன் :