காவியத்தலைவி கண்ணகி

ஆசிரியர்: ஜெயந்தி நாகராஜன்

Category உரைநடை நாடகம்
Publication அறிவுப் பதிப்பகம்
FormatPaper back
Pages 128
Weight200 grams
₹85.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம், கடவுளையோ அரசரையோ காப்பிய மாந்தராகக் கொள்ளாமல் வணிகர் குலத்தைச் சார்ந்தோரையே தலைமைப் பாத்திரமாகக் கொண்டு இயற்றப்பட்ட நூலாதலால் அதனைக் குடிமக்கள் காப்பியம் என்று வழங்குகின்றனர். சிறந்த நீதிகளை அறிவுறுத்தும் நம் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தைச் செய்யுளாகக் கற்பதோடு உரைநடை வடிவிலும் கற்கிறோம். அதனை நாடகப் பாங்கில் படைக்கின்ற போது கதை மாந்தர் பாத்திரம் ஏற்பவர் பொருத்தமான ஒப்பனை, வசன உச்சரிப்பு, வியக்கவைக்கும் மெய்ப்பாடுகளுடன் கூடிய நடிப்பு ஆகியவற்றை மேற்கொண்டால் பார்வையாளர்களின் கண், காது, மனம் - காப்பிய விருந்தில் திளைக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயந்தி நாகராஜன் :

உரைநடை நாடகம் :

அறிவுப் பதிப்பகம் :