காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள்

ஆசிரியர்: கூத்தங்குடி அழகு இராமானுஜன்

Category ஆன்மிகம்
Publication பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 160
ISBN978-81-910271-1-2
Weight200 grams
₹130.00 ₹126.10    You Save ₹3
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




கு.சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்கநினைவு அறக்கட்டளை, கவிதைஉறவு ஆகிய அமைப்புகளின் பரிசைப்பெற்ற நூல்'கைக்கெட்டும் கட்டைச் சுவர்களில் கரித்துண்டுகளால் கிறுக்கிக் கொண்டிருந்தவனின் எழுத்துகள் இது' எனத் தன்னடக்கத்தோடு கூறும் 'கூத்தங்குடி அழகு இராமானுஜன், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இலக்கிய முன்னோடிகள் கரிச்சான்குஞ்சு எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்களோடு பழகியவர். ஜெயகாந்தன் நடத்திய ஜெயபேரிகை போன்ற இதழ்களில் எழுதியவர். எழுபத்து மூன்று வயதிலும் ஊதுபத்தி தயாரிப்பைக் கைத்தொழிலாகச் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் :