கிட்கேட் கஸாட்டா

ஆசிரியர்: யாழினி மதுமிதா

Category குடும்ப நாவல்கள்
Publication எம் எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaper back
Pages 307
Weight300 grams
₹280.00 ₹266.00    You Save ₹14
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மேகங்களின் போர்வையில் காதல் போதையில் பௌர்ணமி இரவில் மங்கையின் இதழின் சுவையை அறிந்தவன்! உதகை வெண்புகை படலத்தில் வஞ்சியின் வனப்பில் - மலைகளின் அரசியும் மலைக்க மன்னவனின் குறும்பிலும், காதலிலும், மாயச் செயல்களிலும் தோற்றவள்! ஊடலின் நொடிகள் அவனை ஊமையாக்க ஊடலில் வலிக்காத அவளின் இதயமும் அவனின் அமைதியில் வலித்தது. அவள் சில நொடிகள் கண்ணாமூச்சி ஆடிய பொழுது அவனின் கனவுகள் கலைந்து
மனம் கனத்து கண்கள் கலங்கி இதயம் வலித்ததடி. மீண்டும் அவன் விழிகளில் விழுந்து தன்னை மற்றொரு ஜனனம் செய்தவளை ஆரவாரத்தோடும் அதிரடியோடும் 'கிட்கேட் கஸாட்டா'வோடும் மூழ்கினான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
யாழினி மதுமிதா :

குடும்ப நாவல்கள் :

எம் எஸ் பப்ளிகேஷன்ஸ் :