கிருஷ்ணகுடில்

ஆசிரியர்: அஜூத்யா காந்தன்

Category குடும்ப நாவல்கள்
Publication எஸ்.எம்.எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 298
Weight200 grams
₹140.00 ₹126.00    You Save ₹14
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமுதலில் உங்கள் அழகிய கதைக்கு ஒரு நன்றியை சொல்லிவிடுகிறேன் ஒரு அழுத்தமான கதை, ஒரு வகுக்கப்பட்ட பாதை, ஒரு அமைதியான நடை, ஒரு தெளிவான விடை, ஒரு அறிவுப் பூர்வமான விளக்கம், ஒரு உணர்வுப் பூர்வமான பழக்கம், ஒரு அழகான மனத் தயக்கம், ஒரு மிதமான குண மயக்கம். என்று எல்லாம் கலந்த ஒரு முழுமையான கதையை படித்த மகிழ்ச்சி மனதில் காதலை புரிந்த மகிழ்ச்சி நினைவில். உழைப்பை மேம்படுத்திய மகிழ்ச்சி மனதில்வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் செய்யும் உதவியின் மேன்மையை காட்டிய மகிழ்ச்சி மனதில் வாழ்த்துகள் உமாஅஜூத்யா காந்தனின் முத்தான முதல் கதைக்கு தோழி செல்வி சிவானந்தம் அவர்களின் அழகிய விமர்சனம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அஜூத்யா காந்தன் :

குடும்ப நாவல்கள் :

எஸ்.எம்.எஸ் பப்ளிகேஷன்ஸ் :