கிறித்துவமும் தமிழும்
₹110.00 ₹104.50 (5% OFF)

கிறித்துவமும் தமிழும்

ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperBack
Pages 112
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

தமிழ் மொழி வளர்ச்சி பெற்ற முழு வரலாற்றையும் அறியவேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு நெடு நாளாக உண்டு. ஆகையால், சம யம் வாய்த்த போதெல்லாம் அத்துறையில் ஆராய்ச்சி செய்துவந்தேன். இவ்வாறிருக்குங்கால், 1934 ஆம் ஆண்டின் கடைசியில், வித்வான் திரு. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் எம்.ஏ.,பி.எல்., அவர்கள், சென்னையில் கூட்டிய தமிழ் மாநாட்டில், சென்னைக் கிறித்துவக் கல்லாரிக் தமிழ்ப் பேராசிரியராகிய திரு. ச.த. சற்குணர் பி.ஏ., அவர்கள் " கிறித்து வ மும் தமிழும்'' என்னும் பொருள் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அதனைக் கேட்டபோது, தமிழ்மொழிச் சரித்திர ஆராய்ச்சியில் கருத்தைச் செலுத்திநின்ற எனக்குப் புதியதோர் ஊக்கம் உண்டாயிற்று.

உங்கள் கருத்துக்களை பகிர :
மயிலை சீனி. வேங்கடசாமி :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :