கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்

ஆசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை

Category கட்டுரைகள்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaper back
Pages 64
Weight100 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நம் பாரத தேசத்தில் கிறித்துவ மதம் ஆங்கிலேயர் வருகைக்குப் பின் பரந்து விரிந்தது. அவர்கள் கிறித்துவ மதத்தை ! மட்டும் பரப்பாமல் பாரத தேச மக்களின் கல்வி வளர்ச்சிக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள் என்பதை மறக்கவும்; மறுக்கவும் முடியாது. கிறித்துவ மதம் பரப்ப வந்த இந்தப் பெரியார்கள் பாழ்பட்டுக் கிடந்த பாரதம் தேசம் தன்னில் சாலைகள் அமைத்து, கல்வி நிலையங்களை பெருக்கி, ரயில் பாதைகள் அமைத்து இந்தியாவை ஒன்றாக்கிய பெருமை உண்டு.
இவர்கள் இந்தியாவில் காலூன்றிய பின் இந்திய மொழி களை கற்றவர்களாகவும் அம்மொழிகளின் மேன்மையை உணர்ந்து இலக்கண, இலக்கியங்களை படைத்து இந்திய மொழிக்கு பெருமை சேர்த்தவர்கள் எனலாம். இந்த கிறிஸ்துவ பெரியார்கள் பெரும்பாலோர் தமிழ் மொழியைக் கற்று, தமிழுக்கு பெருமை சேர்த்தனர் என்றால் "தமிழ்" அவர்களுக்கு வழங்கிய சிறப்பாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரா.பி.சேதுப்பிள்ளை :

கட்டுரைகள் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :