கிளர்ச்சியாளன் : ஆன்மீகத்தின் ஆதார சுருதி பாகம் 2
ஆசிரியர்:
ஓஷோ
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D+%3A+%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+2?id=1853-2169-1649-9356
{1853-2169-1649-9356 [{புத்தகம்பற்றி நீ எதன் மீது ஆசை வைக்கிறாய் என்பது முக்கியமல்ல. நீ அமைதிக்கு ஆசைப்படலாம், அல்லது அதிகாரத்திற்கு ஆசைப்படலாம், பணத்திற்கு ஆசைப்படலாம் அல்லது தியானத்திற்கு ஆசைப்படலாம். இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல, ஏனென்றால் ஆசையின் இயல்பு எப்போதுமே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. உனக்குள்ளே மோதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நீ அமைதியாகவே இருந்தது கிடையாது. உன்னால் அப்படி இருக்கவும் முடியாது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866