கிளி நிறம் பெற்ற கழுகு

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category பொது நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Format Paperback
Pages 144
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பேரறிஞர் அண்ணா - சிறுகதை, புதினம், நாடகம், தம்பிக்குக் கடிதம் தலையங்கம், சொற்பொழிவு இவற்றுடன் அண்ணா எழுதிய கட்டுரைகள் ஏராளம். இவற்றுள் அச்சில் நூலாக இதுவரை வெளிவராத கட்டுரைகளை நாங்கள் வெளியிடுவதற்குப் பேரறிஞர் அண்ணாவின் பேரன்பின் மகனார் “அண்ணா பரிமளம்” அவர்கள் திரட்டி எங்கள் பதிப்பகத்திற்காக வழங்கியுள்ளார். அவர்க்கு எங்களது பதிப்பகத்தின் சார்பாக நன்றி கூறுகிறோம்.
அண்ணாவின் கட்டுரைகளை அருணோதயம், கல்வி நீரோடை, கிளி நிறம் பெற்ற கழுகு, தேவையற்ற திருப்பணி என்னும் நான்கு தொகுப்புகளாக வெளியிடுகின்றோம்.தமிழர் எழுச்சி பெற - தன்மான உணர்வினைப் பட்டை தீட்டிக் கொள்ளப் பேரறிஞர் அண்ணாவின் இந்தக் கட்டுரைகள் பேருதவியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.
திராவிட இயக்க உணர்வுடைய ஒவ்வொருவரது கரங்களிலும் இந்நூல்கள் தங்கித் தகைமை ஊட்டும் என்பதில் அய்யமில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

பொது நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :