கிழவியும் பூனையும்
ஆசிரியர்:
ச,சுப்பாராவ்
விலை ரூ.95
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+?id=1014-9277-4825-0557
{1014-9277-4825-0557 [{புத்தகம் பற்றி இந்த அர்மீனிய நாட்டுக் கதைகள் எல்லாமே வேடிக்கையான கதைகள்.

பூனைகளும், கரடிகளும், ஓநாய்களும், எலிகளும், மாயமோதிரங்களும், கடல் கன்னிகளும் வரும் கதைகள்.

ஆமாம், இவை இந்தியக் கதைகளிலும் வருபவை தானே! ஆம், நாடுகள், மொழிகள், பண்பாடு, கலாச்சாரம் இவற்றில் வேறுபட்டிருப்பினும் மனித மனம் என்பதும் மனித குணம் என்பதும் ஒன்றாகத்தானே இருக்கிறது!!

எந்த மொழியானால் என்ன கதைகள் என்றாலே கிளர்ச்சி தருபவை தானே!}]}

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866