கீர்த்தனாவும் செவ்வாய் கிரக நண்பனும்
ஆசிரியர்:
வேணு சீனிவாசன்
விலை ரூ.85
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1471-1123-9414-3606
{1471-1123-9414-3606 [{புத்தகம் பற்றி ஆசிரியர் வேணு சீனிவாசன் காஞ்சிபுரத்தில் பிறந்தவர பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர் மயிலை விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.சி பட்டம் பெற்றவர் கல்பாக்கத்தில் அணுவாற்றல் துறையில் 33 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது பெங்களூரில் வசித்து
<br/>வருகிறார் இவரது மான்தீவு மர்மம் சிறுவர் நாவலுக்காக குழந்தை எழுத்தாளர் சங்கப்பரிசு மாடியேறி வந்த மலைப்பாம்ப நகைச்சுவை நாவலுக்காக அமரர் ராமரத்தினம் நகைச்சுவைக் குறுநாவல் போட்டிப்பரிசு ரோபோவுக்கு டா டா என்ற நாடகத்திற்காக வானொலி நாடக விழாப் பரிசு, ஆகியவற்றோடு, 'மகாத்மா மாற்றினார்' என்ற சிறுவர் கதைக்காக வள்ளியப்பா இலக்கியவட்டப் பரிசையும் வென்றிருக்கிறார். 'நட்புக்கு ஒரு இளங்கோ ' என்ற சிறுகதைக்காக 2015ம் ஆண்டுக்கான வள்ளியப்பா இலக்கிய வட்டப்பரிசு இரண்டாம் முறையாக வென்றிருக்கிறார் 2011 ல் வெளிவந்த 'சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வும்' என்ற அறிவியல் நூலுக்காக சிறந்த நூலாசிரியருக்கான விருதினை தமிழ் வளர்ச்சித்துறை இவருக்குத் தந்து கவுரவித்திருக்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866