குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம்-2
₹85.00 ₹80.75 (5% OFF)
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம்-5
₹130.00 ₹104.00 (20% OFF)
குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம்-6
₹150.00 ₹120.00 (20% OFF)
குடும்ப ஜோதிடக் களஞ்சியம்(பாகம்-6)
₹150.00 ₹142.50 (5% OFF)

குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம்-3

ஆசிரியர்: எஸ் பி சுப்பிரமணியன்

Category ஜோதிடம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
Formatpaper back
Pages 274
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஜோதிடம் என்ற தெய்வீகக் கலையை அனைவரும் அறிந்து பயன்பெறவேண்டும் என்ற முறையில் இதே தலைப்பில் இரண்டு பாகமும் வந்துள்ளது. இது மூன்றாம் பாகமாகும். இதில் லக்னம் முதல் பன்னிரெண்டு பாவம் வரை கிரகங்கள் இருக்கும் பாவ நிலைக்கேற்ப என்ன பலன்கள் தருவார்கள் என்பதை ஒவ்வொரு பாவத்தின் தரும் பலன்கள் அதற்கு விளக்கம், உதாரண ஜாதகம் என்ற முறையில் தரப்பட்டுள்ளது. பல அறிய ஜோதிட நூல்களில் இருந்து தரப்பட்ட செய்திகளுடன் ஜெயமினி விதிகளுடன் ஒப்பிட்டு தந்திருக்கிறேன். லக்னாதிபதி லக்னமுதல் பன்னிரண்டு பாவங்களில் இருக்கும்போது, தரும்பலன்கள் அதைப்பார்க்கும் இணைந்த கிரகத்திற்கேற்பவும் அக்கிரகங்கள் இருக்கும் அதிபதிக்கேற்பவும் என்ன பலன் தருகின்றன என்பதை உதாரண ஜாதகங்களுடன் விளக்க மாக தந்திருக்கிறேன். உலகப் புகழ்பெற்றவர்களின் 55 ஜாதகங்களும் அவைகளுக்கு விளக்கமும் தந்திருக்கிறேன். மேலும் வாழ்க்கையில் சந்தித்தவர்களின் ஜாதகம் பலவற்றையும் தந்து அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறேன்.
தசாபுத்தி அந்தரங்கள் எந்நிலையில் இருந்தால் நன்மை தருவார்கள் எந்நிலையில் இருந்தால் தீமை செய்வார்கள் என்பதை விளக்கமாகவும் உதாரணத்துடன் தந்துள்ளேன்.
- அன்பன்
கப. சுப்பிரமணியம்

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ் பி சுப்பிரமணியன் :

ஜோதிடம் :

விசா பப்ளிகேசன்ஸ் :