குணா: பாசிசத்தின் தமிழ் வடிவம்

ஆசிரியர்: அ.மார்க்ஸ் கோ.கேசவன்

Category அரசியல்
Publication விடியல் பதிப்பகம்
Formatpaperback
Pages 80
ISBN978-81-89867-10-5
Weight100 grams
₹45.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தேசிய இனச் சிக்கலுக்கான தீர்வை ஒட்டுமொத்தத் தேசிய இனப் பார்வையிலிருந்து அணுக இயலாது. தமிழ்ச் சமூகம் தமக்குள் பகைமை கொண்டுள்ள சாதிகளாகவும் வர்க்கங்களாகவும் பிளவுகொண்ட இன்றைய சூழலில் இது வரலாற்று முரணாகும். அதுமட்டுமல்ல, இத்தகைய பார்வை உயர் சாதி யினரும் மேல் நிலை வர்க்கத்தினரும் தமக்கான அரசியலை தமிழ்த் தேசிய அரசியலாக்கி ஒடுக்கப்பட்ட சாதியினரையும் அடிப்படை வர்க்கங்களையும் தம் அரசியல் வலைப்பின்னலுக்குள் இறுக்கிக் கொள் ளவும் முடியும். தமிழ்த் தேச விடுதலைக்குப்பின்னர் இன்னொரு போராட் டத்தை ஒடுக்கப்பட்ட சாதியினர்க்காகவும் அடிப்படை வர்க்கத்துக்காகவும் நடத்திக் கொள்ளலாம் என்ற குணாவின் நிலைபாட்டை அப்படியே நம்பிவிட முடியாது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.மார்க்ஸ் :

அரசியல் :

விடியல் பதிப்பகம் :