குதிரை வாகனம்
ஆசிரியர்:
வி.ஜீவகுமாரன்
விலை ரூ.225
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?id=1244-3686-3912-4419
{1244-3686-3912-4419 [{புத்தகம்பற்றி பெருமைகளென்று கருதியிருந்த ஒரு வாழ்வு முறையின் கரடுமுரடான தோல் உதிர்க்கப்படுதலும் , புதிய மென்மையான தோலின் உருவாக்கமும் உதிர்ந்தும் உதிராதிருக்கும் விகாரங்களும், வாழ்வுக்கான பல்வேறு களங்களில் எப்படி நிகழ்கின்றது என்பதை ஒரு சமூக வரலாற்றாசிரியனின் அணுகுமுறைகளுடன் பல்பரிமாணத்தன்மையுடன் நோக்குகின்றபோது பாழ்ப்பாணத்துச் சமூகமாற்றம் தொடர்பான புதிய புரிதல்கள் குதிரை வாகனத்தின் மூலம் சாத்தியமாகும். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866