குபேர யோக வாஸ்து

ஆசிரியர்: ராஜகுரு வை.ரவி

Category வாஸ்து
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 208
Weight300 grams
₹200.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




ராஜயோக ஜாதகம். வாஸ்து சாஸ்திரம், மனையடி குழிமுறிவு கணக்கு. ராஜயோக நாட்குறிப்பு. இறைவன் ஆகிர்வாதம், தானம் தருமம் இவை அனைத்தும் சேர்ந்ததே குபேரயோக வாஸ்து. உலக மக்கள் உயர்வடைய வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணத்துடன் வெளியிடப்பட்ட முதல் நூல். கல்வியில் முதலிடம் பெறவும், ராஜயோகன் ன தி மலாம் ஏற்படவும், ராஜயோக தந்தை பெறவும். ராஜபேன் மாறவும் வழி கொடுக்கப்பட்டுள்ளது. கல்வி - மேண தடை அரசாங்க உத்தியோக தடை, குடும்பம் தொழிலில் தடை சகலவிதமான , பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. நன்மை, தீமைகளை அறிந்து தீமைகளை விலக்கிவிட்டு 'நன்மை மட்டும் எடுத்து கொண்டு வாழ்வது மனித குல தர்மமாகும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
வாஸ்து :

கற்பகம் புத்தகாலயம் :