குரங்கு என் குரு

ஆசிரியர்: விஷ்ணுபிரபாகர் மொழிபெயர்ப்பு: திருமதி சீதா திருமலை

Category கட்டுரைகள்
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages 94
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த அண்ணல் காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை 02.10.2019-இல் கொண்டாடப் போகின்றோம். அதற்கான ஏற்பாடுகள் உலகெங்கும் தொடங்கி விட்டன. காந்தியத்தின் தேவை நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருக்கின்றது. அவர் தொலை நோக்கோடு கூறிய பல கருத்துக்கள் இன்றும் நமக்கு வழிகாட்டக் கூடியவை. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி, நாகரிகம், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் போன்றவை புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன. பணத்தின் பேயாட்சி மனிதத்துவத்தைக் குழி தோண்டிப் புதைக்கின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
விஷ்ணுபிரபாகர் :

கட்டுரைகள் :

காந்திய இலக்கியச் சங்கம் :