குறிஞ்சி மலர்

ஆசிரியர்: நா.பார்த்தசாரதி

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
Formatpaper back
Pages 512
Weight400 grams
₹165.00 ₹132.00    You Save ₹33
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒரு நாவல் வாரப் பத்திரிகை ஒன்றில் தொடர்கதையாக சிறப்புடன் வளர்ந்தது. பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் அந்த நாவல் நாயகியின் வேதனைகளிலும் சோதனைகளிலும் உள்ளத்தைப் பறிகொடுத்தார்கள். தங்களுக்கு வேண்டிய மிக நெருங்கிய ஒருத்தியின் அனுபவங்களாகவே அவற்றைத் கருதி உணர்ச்சி வசப்பட்டார்கள். அந்த லட்சியப் பெண்ணிடம் அன்பும் ஆசையும் நட்பும் காட்டிய கதாநாயகன் அவனும் ஒரு லட்சியவாதி பேரில் பெருமதிப்பு கொண்டார்கள். சான்றோனாய், உயர்மனிதனாய், வாழ்ந்து ஊருக்கு உழைத்த அந்த உத்தமன் திடீரென்று இறந்து போகவும், வாசகர்களில் பெரும்பலர் ஆற்றமுடியாத சோகத்தில் ஆழ்ந்து, அந்தப் பேரிழப்புக்காகப் பெரிதும் வருத்தினார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.பார்த்தசாரதி :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :