குறைந்த செலவில் அழகுப் பெண்ணாக...

ஆசிரியர்: மு.ஆதவன்

Category மகளிர் சிறப்பு
Publication புதிய வாழ்வியல் பதிப்பகம்
Pages 136
Weight100 grams
₹45.00 ₹43.65    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இயற்கை அழகே சிறந்த அழகு என்றாலும், அழகை மெருகூட்டி தனித்துவமாகத் தெரிய வேண்டுமென விரும்பாதோர் இல்லை. கண்ணாடி பார்க்கும்போது, தலை முடியைச் சரி செய்வதிலேயே தொடங்கி விடுகிறது நம் அழகைப் பராமரிப்பதற்கான ஆர்வம். கண் மை, நெயில் பாலிஷ், மெகந்தி வைத்துக் கொள்வதில் தொடங்கி, சில ஆயிரங்களை வாங்கிக் கொள்ளும் அழகுக்கலை மையங்கள் வரையிலும் நிரம்புகிறது கூட்டம். தங்கள் அழகை எடுப்பாகக் காட்டும் விதத்தில் ஒப்பனை செய்யும் பெண்கள், ஆர்வத்திலும் அவசரத்திலும் சில தவறுகள் செய்வதுண்டு. இது அவர்களை அழகாகக் காட்டுவதற்குப் பதிலாக, குறைகளைத் தெரியும்படி செய்து விடும். மிகக் குறைந்த செலவில், எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நம்மை அழகாக்கிக் கொள்ளும் வித்தையை மிக எளிமையாகச் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம். நூலாசிரியர் மினு ப்ரீத்தி, பொறியியல் பட்டதாரி. ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும் அழகு, உடல்நலம் மற்றும் மனநலம் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.ஆதவன் :

மகளிர் சிறப்பு :

புதிய வாழ்வியல் பதிப்பகம் :