குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கான சிறந்த பிளான்கள்

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category பொது நூல்கள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 124
Weight250 grams
₹110.00 ₹88.00    You Save ₹22
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மிகவும் வசதி படைத்தவர்கள் ஆர்க்கிடெக்ட், இன்ஜீனியர் போன்ற வல்லுநர்களை அணுகி, வீட்டுப் பிளான்களை அமைத்துக் கொள்கிறார்கள், இயலாதவர்களோ, தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு, இப்படி வேண்டும்; அப்படியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியோ, அல்லது கட்டடத்தில் நன்கு அனுபவமுள்ள மேஸ்திரிகளின் யோசனைகளைக் கேட்டோ தங்கள் வீடுகளை அமைத்துக் கொள்கிறார்கள்,
இத்தகையவர்களுக்கு இந்த நூல் மிகவும் பயன்படும் என நம்புகிறோம். இந்தப் பிளான்கள் அனைத்தும் கூடியவரைக்கும் மனையடி சாஸ்திரத்தையும், அரசு அமைப்புகளான ஊராட்சி அமைப்புகள், நகராண்மைக் கழகங்கள், நகர வளர்ச்சிக் குழுமங்கள் ஆகியவற்றின் விதிமுறைகளையும் மனத்திற் கொண்டு அமைக்கப் பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

பொது நூல்கள் :

மணிமேகலைப் பிரசுரம் :