குளங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன

ஆசிரியர்: அனுபம் மிசுரா மொழிபெயர்ப்பு: சரவணா இராசேந்திரன்

Category சுற்றுச்சூழல்
Publication யாழிசைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN978-93-5291-657-3
Weight200 grams
₹120.00 ₹116.40    You Save ₹3
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சில புத்தகங்கள் நம்மைத் தொடர்ந்து சிந்திக்கும்படி செய்துவிடுகின்றன. அப்படிப்பட்ட புத்தகம் அனுபம் மிசுரா என்பவர் எழுதியிருக்கும் 'குளங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன'. சரவணா இராசேந்திரனால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் அற்புதமான ஆவணப்பதிவு. குளங்கள் குறித்த சில பதிவுகள், தகவல்கள் நமது கண்களைக் குளமாக்கி விடுகின்றன.

"உலகில் லிட்டர் தண்ணீர் உள்ளது. இவ்வளவு நீர் இருந்தும் கூட இதில் சதவீதம் கடல் நீர், உப்புநீர். ஏறத்தாழ இன்னுமொரு விழுக்காடு நிலத்தடி உப்புநீரும் உப்புநீரேரி முதலானவையும், ஆக வெறும் சதவீதம் மட்டுமே நன்னீர், இந்த நன்னீரிலும் பெரும்பகுதி பனிக்கட்டியாய் உறைந்திருப்பது வெறும் சதவீதம் தண்ணீர்தான் உலகில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட அத்தனை உயிரினங்களுக்கும் பயன்படுகிறது."

- தினமணி.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுற்றுச்சூழல் :

யாழிசைப் பதிப்பகம் :