குழந்தைகளுக்கு அறிவூட்டும் இராயர் அப்பாஜி கதைகள் - 2
ஆசிரியர்:
கீர்த்தி
விலை ரூ.12
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+2?id=1168-8712-2402-3884
{1168-8712-2402-3884 [{புத்தகம் பற்றி ஐந்து பேரும் மன்னருக்கு பயந்து, நடந்தவற்றை உள்ளவாறு கூறினர். உடனே மன்னர் அவர்களிடம், "நீங்கள் வெறும் நூலறிவு கொண்டவர்களாகத்தான் இருக்கிறீர்கள். நடைமுறை வாழ்க்கை அறிவு உங்களுக்கு இல்லையே! பிறகு எப்படி பொருள் ஈட்டுவீர்கள்? என்ன சாதிப்பீர்கள்?” - என்று கேட்டார். அவர்களும் தங்கள் உண்மை நிலையை உணர்ந்து கொண்டனர். பிறகு மன்னர் அப்பாஜியிடம், அந்த ஐந்து பேருக்கும் போதிய வாழ்க்கை அறிவை போதிக்கும்படி கேட்டுக் கொண்டார். அப்பாஜியும் பலநாட்கள் அந்த ஐவருக்கும் நடைமுறை வாழ்க்கை அறிவைப் போதித்தார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866