குழந்தைகளுக்கு ஈசாப் நீதிக் கதைகள் - 1
₹12.00
குழந்தைகளுக்கு ஈசாப் நீதிக் கதைகள் - 1
₹20.00
குழந்தைகளுக்கு ஈசாப் நீதிக் கதைகள் - 2
₹20.00

குழந்தைகளுக்கு ஈசாப் நீதிக் கதைகள் - 2

ஆசிரியர்: கீர்த்தி

Category சிறுவர் நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அறிவுரை சொன்னால் போதுமா? ஒரு நண்டு தனது மகனிடம், “மகனே! நீ ஏன் ஒருமாதிரி சாய்ந்து கொண்டு நடக்கிறாய்? நேராக நடந்து வா.” என்றது. அதற்கு இளைய நண்டு, "உண்மைதான் அம்மா. நேராக நடப்பது எப்படி என்று நீ எனக்குக் கற்றுத்தா. பிறகு நானும் நேராக நடப்பேன். இது உறுதி” என்றது.அதைக் கேட்ட தாய் நண்டு நேராக நடக்க, தொடர்ந்து முயற்சி செய்து பார்த்தது. எத்தனை முயன்றும், தாய் நண்டால் நேராக நடக்க முடியவில்லை . அதைக்கண்ட இளைய நண்டு, “அம்மா! நண்டுகள் அனைத்துமே அவ்வாறு கோணலாகத்தான் நடக்கும். இது உனக்குத் தெரியவில்லையா? நீ பிறருக்கு அறிவுரை கூற வந்துவிட்டாயே!” - என்று கேட்டது.இளைய நண்டு கூறியதைக் கேட்ட தாய் நண்டு, வாயை மூடிக்கொண்டது.
நீதி: பிறரது குறையைக் கூறும் முன்பு தன் நிலையை உணர்ந்து கூற வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

சிறுவர் நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :