குழந்தைக்குத் தமிழ்ப் பெயர்கள்

ஆசிரியர்: பா.இறையரசன்

Category
Publication எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹40.00 ₹34.00    You Save ₹6
(15% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



குழந்தைக்குத் தமிழ்ப் பெயர்கள்
இந்நூலை உருவாக்கித் தந்துள்ள நண்பர் இறையரசன், தமிழர் களின் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவராகிறார்.
- முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன். இந்நூலைத் திருமணத்தின் போது குழந்தை பிறந்த நாளில் பரிசளியுங்கள்! இந்நூல் குழந்தைக்குப் பெயர்சூட்டும் தலைவர்கள் கையில் - மகப்பேறு மருத்துவ நிலையங்களில் - தொடக்கப் பள்ளிகளில் - உலகம் முழுதும் தமிழ் பேசும் தமிழர் இல்லங்களில் - விளங்க வேண்டிய நூல்! - சீதா, செந்தாமரைக் கண்ணன், இ.வ.ப., வருமான வரி முதன்மை ஆணையாளர், சென்னை.
குழந்தைக்குத் தமிழ்ப் பெயர்கள் என்னும் இந்நூல் தமிழன் ஒவ்வொருவன் வீட்டிலும் இருக்க வேண்டும்,
- முனைவர் மு., தமிழ்க் குடிமகன்.
நரேஷ், சுரேஷ் என்று எதையோ வைத்து தேவையில்லாமல் தமிழனுடைய பிள்ளையா என்று கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. அதற்கு மிகக் குறைந்த அளவு - நீங்கள் போராட்டத்தில் இறங்க வேண்டாம். நீங்கள் பெற்றுத் தொலைக்கிற குழந்தைகளுக்காவது தமிழ்ப் பெயரை வைத்துத் தொலையுங்கள் என்று சொல்ல வேண்டிய நிலையில் உள்ளோம், எவன் 'புத்' தென்னும் நரகத்திற்கு போகிறானோ, நம்மை பிறப்பிப்பதற்காக - பிழைப்பதற்காக என்று நினைக்கிறானோ, அவன் வேண்டுமானால் வடமொழிப் பெயர்களை வேறுபடுத்தி வைத்துக் கொள்ளட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.இறையரசன் :

எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை :