குழந்தைப் பாப்பா
ஆசிரியர்:
குழ.கதிரேசன்
விலை ரூ.20
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE?id=1887-6167-9066-1269
{1887-6167-9066-1269 [{புத்தகம்பற்றி இன்று பல பள்ளிகளில் குழந்தையைப் பற்றிப் பாடுவது, குழந்தையை முன்னிலைப்படுத்திப் பாடுவதாகிய பாடல்களே பாட நூல்களில் பெரும்பாலும் இடம் பெறு வதைப் பார்க்கிறோம். எனவே இவற்றிலிருந்து மாறுபட்டு 3-6 வயது மழலைக்கு 2 வரிகளில் அமைந்த குட்டிப்பாப்பா நூலைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு ஏற்ற, குழந்தையே பாடி மகிழும்படியான 4, 8 வரிப் பாடல்களை இந்நூலில் அறிமுகம் செய்துள்ளேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866