குழந்தை வளர்ப்பு அறிவியல்

ஆசிரியர்: ஸ்டீவன் ருடால்ஃப், தமிழில்: அருண் மகாதேவன்

Category பொது நூல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 176
ISBN978-81-8493-605-6
Weight150 grams
₹235.00 ₹164.50    You Save ₹70
(30% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒவ்வொரு அத்தியாயமாக வழக்கம்போல் படிக்கலாம். அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமென்றால், நேரடியாக அந்த அத்தியாயத்தை எடுத்தும் படிக்கலாம். எப்படிப் படித்தாலும் இந்தப் புத்தகம் உங்களுக்கு சுவாரசியமான அனுபவமாக இருக்கும். நிஜ வாழ்க்கையில் நான் சந்தித்த நிகழ்வுகளை உதாரணங் களாகக் கொடுத்திருக்கிறேன் (பாதுகாப்புக் கருதி சம்பந்தப்பட்டவர்களின் பெயரை மட்டும் மாற்றியிருக்கிறேன்). ஆலோசனைகள் என்று தனியாகத் தெளிவாகத் தந்திருக்கிறேன். நூலின் இறுதியில், பெற்றோர் மனத்தில் எழும் 25 முக்கியமான கேள்விகளுக்குப் பதில் தந்திருக்கிறேன். ஒரேயடியாகப் பத்து விதிகளையும் அமல்படுத்த முயற்சி செய்யாதீர்கள். ஒன்றை முடித்த பிறகு அடுத்ததற்குச் செல்லுங்கள். ஒரு தேர்ந்த சிற்பி கல்லைச் சிலையாக்குவது போல் உங்கள் குழந்தையின் வாழ்க்கையை நீங்கள் வடிவமைக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்டீவன் ருடால்ஃப், தமிழில்: அருண் மகாதேவன் :

பொது நூல்கள் :

கிழக்கு பதிப்பகம் :