கூடாகும் சுள்ளிகள்

ஆசிரியர்: ஆ.மணவழகன்

Category கவிதைகள்
Publication அய்யனார் பதிப்பகம்
FormatPaperback
Pages 88
Weight150 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முனைவர் ஆ.மணவழகன், கூடாய் நான் சுமந்த கனவுகளை இந்நூலின் வாயிலாகக் கருத்துடன் கூடிய எல்கைத் நொருப்பாய் நமக்காகப் படைத்துள்ளார். 'கலைப்பில் மட்டும் இலக்கிய மணம் வராமல், தொடுப்பு முழுவதும் பரவிப் படரந்திருக்கிறது. 'இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவையான சமுதாயச் சிந்தனைகளும் மனித நேயமும் நயம்பட நெஞ்சில் பதியுமாறு ஒவ்வொரு கவிதையிலும் அதன் சொற்களிலும் 'செடிக்கப்பட்டுள்ளன. அழகியலுடன் அனுபவமும் சேராது நரகவிதைகளொப் மலர்ந்து மணம் கூட்டுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :