கூட்டுறவு விழிப்புணர்வுக் கையேடு

ஆசிரியர்: இராம. போத்திரெட்டி

Category சமூகம்
Publication Rural Organisation
FormatPaperback
Pages 180
Weight350 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



• 1955 முதல் கூட்டுறவுப் பணிகளில் 60 ஆண்டுகளாக தொடர்பு கொண்டுள்ளவர். மத்திய, மாநில அரசுக் கூட்டுறவுக் கல்லூரிகளில் பேராசிரியராக, முதல்வராகப் பணியாற்றியவர். கூட்டுறவுச் சட்டத்திலேயே ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இவருடைய ஆய்வு முடிவுகள் காந்தி கிராமத்தின் கட்டளையாக (Declaration) ஏற்கப்பட்டது.
• 1970களிலேயே கூட்டுறவுச் சட்டம் பற்றி கட்டுரைகள் எழுதி புத்தகமாக வெளியிட்டவர்.
* தாராளமயமான கூட்டுறவுச் சட்டங்கள் ஏற்பட, ஹைதராபாத் 'சி.டி.எப்' (C.D.F) நிறுவனத் தொடர்புடன், “சீப்பா'(SIPA) நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து போராடியவர்.
• நாட்டின் பிரபலமான கூட்டுறவாளர்களான முனைவர் சி. எஸ், அருட்செல்வர், குன்றக்குடி அடிகளார், ராமா ரெட்டி, டாக்டர் துபாஷி, டாக்டர் குரியன், மோகன் தாரியா, டாக்டர் சீதாராமன், டாக்டர் மார்க்கண்டன், டாக்டர் பஞ்சாட்சரம் போன்றோருடன் சேர்ந்து சட்டத்திருத்த முயற்சியில் வெற்றி கண்டவர்.
• 97வது அரசியல் சட்டத் திருத்த அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஆன மாதிரிச் சட்டம் தயாரித்தவர்.
• 2008ல் உதகமண்டலத்தில் நடந்த கூட்டுறவு உயர் அதிகாரிகள் மாநாட்டில். கூட்டுறவு இயக்கத்தின் சவால்கள் பற்றி, பதிவாளர், செயலாளர், மாண்புமிகு அமைச்சர் திரு. கோ.சி. மணி அவர்கள் முன்னிலையில் உரையாற்றி, பாராட்டுக்கேடயம் பெற்றவர்.
• 2015ல் எர்ணாகுளத்தில் "ஏக்தா பரிஷத்தின் அங்கமான 'செசி' (இந்தியா, ஸ்விட்சர்லாந்து). நிறுவனத்திடமிருந்து “கூட்டுறவுத் தீவிர ஆர்வலர்' (Cooperative Activist) என்ற விருது பெற்றவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இராம. போத்திரெட்டி :

சமூகம் :

Rural Organisation :