கூனன்தோப்பு
ஆசிரியர்:
தோப்பில் முஹம்மது மீரான்
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=1100-0394-9511-3433
{1100-0394-9511-3433 [{புத்தகம் பற்றி சிவ சிவ விலாசம் காப்பிக் கடையின் உட்பகுதி சுவர் ஆங்காங்கே வெடித்துப் புகைப்படிந்து கறுத்து இருந்தது. நல்லதங்காள்', 'ஹரிச்சந்திரா', 'கிடப்பாடம் முதலிய சினிமா போஸ்டர்கள் வெடிப்புகளை மறைத்தன. மக்கா, - மதீனா பள்ளிவாசல்கள், புலிமேல் உட்கார்ந்து பயணம் செய்யும் ஸ்ரீஐயப்பன், கன்னி மேரியின் திருக்கையில் குழந்தை ஏசு. சிவசிவ விலாசத்தின் உரிமையாளர் அப்பாவு இளமைப் பருவத்தில் தொடுவட்டியில் ஒரு ஓணம் பண்டிகை நாளில் எடுத்த புகைப்படம். நறுக்கு மீசை. கழுத்தில் தங்க மாலை. ஜிப்பா, புன்சிரிப்பு.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866