கெடை காடு
ஆசிரியர்:
ஏக்நாத்
விலை ரூ.170
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?id=1189-5282-4920-5545
{1189-5282-4920-5545 [{புத்தகம் பற்றி 'மலை கிராமங்களில் இருந்து மாடுகளைக் கெடை காடு நோக்கி அழைத்துச் செல்வது கண்கொள்ளாத காட்சியாக விரிகிறது இந்நாவலில். ஒநாய் குலச்சின்னம் நாவலை வாசிக்கும் போது மங்கோலிய வேட்டை நிலத்தை இவ்வளவு நுட்பமாக எழுதிப்போகிறாரே என வியந்தேன், அந்த விவரணைகளுக்கு இணையாகக் கிடை மாடுகளின் வாழ்க்கையை அதன் தனித்துவமான அனுபவங்களைத் தனது இயல்பான மொழியில், நுட்பமான கதை சொல்லலில் விவரிக்கிறார் ஏக்நாத்.”}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866