கேப்டன் லட்சமி
ஆசிரியர்:
கே.ஜீவபாரதி
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF?id=1946-9280-0616-4664
{1946-9280-0616-4664 [{புத்தகம் பற்றி “மக்களைப் பிரிக்கும் குறுகிய மதவெறி, சாதிவெறி, இனவெறி ஆகியவற்றிலிருந்து இந்திய மக்கள் விடுபடும் வரை நாம் பெற்ற சுதந்திரம் முழுமையானதாகாது என்கிறார் கேப்டன் லட்சுமி. விடுதலைப் போராட்டத் திற்காகத் தான் அணிந்திருந்த தங்க நகைகளையெல்லாம் கழற்றி காந்தி மகானிடம் கொடுத்துப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்த கேப்டன் லட்சுமி அவர்களின் தேசப்பற்று, போராட்ட உணர்வு ஆகியவை நாட்டைப் புதிய தடத்தில் வழிநடத்தத் தேவையானவை. கேப்டன் லட்சுமி குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டிருந்தால், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதியா பட்டீல் 22 நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து செலவழித்த 205 கோடி ரூபாய் இழப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்காது."
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866