கைகள் கோர்த்து...!

ஆசிரியர்: இன்பா அலோசியஸ்

Category குடும்ப நாவல்கள்
Publication அருண் பதிப்பகம்
FormatPaper back
Pages 204
Weight200 grams
₹180.00 ₹162.00    You Save ₹18
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



“வாழ்க்கை என்பது நான் முன்னாடி போறேன்... நீ என் பின்னாடி வா என்ற பயணம் கிடையாது. ரெண்டு பேரும் கைகள் கோர்த்து நடக்க வேண்டிய முடிவற்ற பயணம். “அதைத் தெரிஞ்சுக்காத சிலர்தான்... தேவையில்லாமல் நான் பெரியவன், நீ பெரியவன்னு சொல்லி, வாழ்க்கையைச் சிக்கல் ஆக்கிக்கறாங்க. இன்னைக்கு மாதிரி... என்னைக்கும்... உன்னோட கையை விடாமல் நான் புடிச்சுக்கணும். நிச்சயம் அவன் செய்வான் என்பதில் அவளுக்கு எந்த ஐயமும் இல்லை. வாழ்க்கைப்பாதை அவர்கள் முன்னால் நீண்டு கிடந்தது. அதில் எத்தனைத் தடைகள் வந்தாலும், கோர்த்திருக்கும் அவர்கள் கரங்கள், சேர்ந்தே அதைத் தாண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
இன்பா அலோசியஸ் :

குடும்ப நாவல்கள் :

அருண் பதிப்பகம் :