கைரேகை சாஸ்திரம் (250 படவிளக்கங்களுடன்)
ஆசிரியர்:
தமிழ்வாணன்
விலை ரூ.230
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%28250+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%29?id=1361-4014-4010-6609
{1361-4014-4010-6609 [{புத்தகம் பற்றி தவிர்த்துக்கொள்ள இயலாத எதைப்பற்றியும் கைரேகை சாஸ்திரம் பேசுவதே இல்லை!
<br/>நமக்கு நேரக்கூடிய தீங்குகள் யாவை என்பதை மட்டுமே கூறுவதோடு கைரேகை நிபுணரின் வேலை முடிந்து விடுவதிவ்லை. அந்தத் தீங்குகளை நாம் எப்படித் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளையும் அவர் கூறக் கடமைப்பட்டிருக்கிறார். அவருடைய கற்பனை யால் அல்ல, கைரேகை சாஸ்திரத்தின் துணை கொண்டு!
<br/>அந்த ஆலோசனைகளின் படி நாம் நடப்போமானால், முன்பு தீமை பயப்பதாக இருந்த நம் மனப்பான்மை யிலேயே இப்போது நன்மை பயக்கத்தக்க ஒரு மாறுதல் ஏற்படும். அதே சமயத்தில், முன்பு தீமையைச் சுட்டிக் காட்டிய கைரேகையிலும், இப்போது நன்மையைச் சுட்டிக்காட்டுகிற ஒரு மாறுதல் ஏற்படும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866