கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள்

ஆசிரியர்: க.கிருட்டினசாமி

Category நாட்டுப்புறவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 440
ISBN978-93-89021-11-0
Weight500 grams
₹400.00 ₹380.00    You Save ₹20
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்த நாட்டுப்புறப் பாடல்கள் - தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக விளங்குவதுடன், அந்தந்த வட்டார மொழிகளின் வார்ப்படமாகவும் விளங்ககுன்றது. பாடலைச் பாடக் கேட்கும் போதே இது இந்த வட்டாரத்துப் பாடல் என்பதனை அடையாளங் கண்டு கொள்ளலாம். அந்தப் பாடலில் அந்த வட்டாரத்துச் சொல் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம்.
நாட்டுப்புறப் பாடல்கள் - நாட்டார் வாழ்வியலையும் - பழக்க வழக்கங்களையும் படம் பிடித்துக் காட்டும் கருவிகளாகும். இந்த நாட்டுப்புறப் பாடல்களைப் பெரும்பான்மையர் படிக்காத பாமரப் மக்களே செவிவழியாய்க் கேட்டுக் கேட்டுவாய் வழியாய் வழிவழிவாய்ப் பாடிக் கொண்டிருப்பதனை ஒலிப்பதிவு செய்து, எழுத்து வடிவமாக்கியுள்ளளார் நூலாசிரியர் க. கிருட்டினசாமி.
கொங்கு என்றாலே தேன் என்று ஒரு பொருள் உண்டு. தேன் என்றால் இனிமை என்று பொருள். பாடல் - இசை - என்றாலே இனிமைதான் அதிலும் கொங்கு நாட்டுப் புறப் பாடல்கள் என்றால் இனிமைதான் என்று சொல்லத் தேவையில்லை.இந்த கொக்கு நாட்டுப் புறப் பாடல்கள் காதல், பக்தி, தாலாட்டு, விளையாட்டு, தொழில், சமூகன், மானிடவியல் ஒப்பாரி என்னும் பல்வேறு பிரிவுகளில் தொகுக்கப் பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.கிருட்டினசாமி :

நாட்டுப்புறவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :