கொடுமுடி கோகிலம் கே .பி .சுந்தராம்பாள் வரலாறு

ஆசிரியர்: ப.சோழ நாடன்

Category வாழ்க்கை வரலாறு
Publication நிழல்
FormatPaper Back
Pages 272
Weight300 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஸ்ரீமதி கே.பி.சுந்தராம்பாள்
இப் பெண்மணி சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்கள். பெரியவாகளானவுடன் முககிய பாத்திரங் களில் நடிக்கத் தொடங்கினார்கள் பன்முறை கிட்டப்பா அவர்களுடன் கதாநாயகியாக நடித்து பெரும்பெயர் பெற்றார்கள், நடிப்பதில் மிகவும் திறமையுடையவர்கள். ஆயினும் இவருடைய பெயர் தமிழ் நாடெங்கும் டாரவச் செய் தது. இவர் களுடைய அபாரமான சங்கீதக் கலையே. நல்லராக தாள ஞானமுடையவர். நான் கண்ட அளவில் இவர்களுடைய சங்கீதத்தில் ஈடு ஜோடு இல்லாத பெருமை இவர்கள் பக்க வாத்தியங்கள் இல்லாமலே மிகவும் - இனிமையாகப் பாடும் திறமேயாம். அநேக சங்கீத வித்வான் கள் பக்க வாத தியத் தோடு பா டு வ து ஒரு மாதிரியாக இருக்கும், பக்க வாத்தியம் இல்லாமல் பாடுவது வேறு ஒரு மாதிரியாய் இருக்கும். இவரது பாட்டில் அப்படியில்லை. பக்க வாத்தியங்கள் இல்லாமல் பாடினாலும் மிகவும் காதுக்கு இனிமையாயிருக்கும். இது ஒரு அரிய குணம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :