கொளத்தூர் கொள்ளனை! தேக்குவோம் நீரினை!!

ஆசிரியர்: அரிமாவளவன்

Category தமிழ்த் தேசியம்
Publication தமிழக ஆய்வரண்
FormatPaper back
Pages N/A
Weight50 grams
₹5.00 ₹4.75    You Save ₹0
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 888661800 ஆண்டு காலமாய் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம். எதிரிகள் நம் மக்களையும், மன்னர்களையும் சூழ்ச் சி களா லே யே வீழ்த்தியிருக்கிறார்கள்.எதிரி நமது அக அடையாளங்களை அழிப்பதிலும் அவனது புற அடையாளங்களை மறைப்பதிலும், முனைப்போடு செயலாற்றியிருக்கிறான்! நாம் நம்பிக் கெட்ட ஓர் இனம்! நமது அக அடையாளங்களான மண், மொழி, மக்கள் ஆகியவற்றை மீட்பதிலும் எதிரிகளை அடையாளம் காண்பதிலும் தான் நம் விடுதலை அடங்கி இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அரிமாவளவன் :

தமிழ்த் தேசியம் :

தமிழக ஆய்வரண் :