கொழும்பு வழியே ஒரு பயணம் (ஒரு மண்ணின் கதை)

ஆசிரியர்: வித்யாசாகர்

Category கதைகள்
Publication முகில் பதிப்பகம்
FormatPaperback
Pages 120
Weight150 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866புனைவு என்பது எப்போதும் மன்னர் காலத்தை அடிப்படையாகவோ, மக்களுக்குப் புரியாத ஃபேண்டஸியாகவோ இருக்க வேண்டும் என நிர்பந்தம் எதுவும் இல்லை . சமகாலத்தில் நடக்கும் சமூகப் பிரச்சினைகளையும் பின்னணியாகக் கொண்டிருக்கலாம். அந்த வகையில் "கொழும்பு வழியே ஒரு பயணம் என்ற வித்தியாசாகரின் இந்த வரலாற்றுப் புனைவு, உண்மைக்கு மிகப் பக்கத்தில் நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் அண்மை காலங்களில் எதிர்கொண்ட கோரமான இனப்படுகொலைகளைப் பின்னணியாக வைத்து, தமிழ் இன உணர்வையும் கலந்து வித்யாசாகர் பின்னியிருக்கும் இந்தப் படைப்பு கவனிக்கப்பட வேண்டியது!

உங்கள் கருத்துக்களை பகிர :
கதைகள் :